new-delhi வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு! நமது நிருபர் செப்டம்பர் 1, 2023 வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.